உலகில் சர்க்கரைக்கு தயாரிப்பிற்கு முக்கிய ஆதாரங்கள், கரும்பு மற்றும் செங்கிழங்கு ஆகும். உலகின் மொத்த சர்க்கரை உற்பத்தியில், 60 சதவீதம், சர்க்கரை, கரும்பிலிருந்தே கிடைக்கின்றது. ஆசியா, ஐரோப்பா கண்டத்தைத் தொடர்ந்து சர்க்கரையின் மிகப்பெரிய உற்பத்தியாளராக உள்ளது. ஆசியாவின் பெரும்பாலான சர்க்கரை கரும்பிலிருந்து வருகிறது. நாட்டின் 50 % கரும்பு உற்பத்தி செய்யப்படும் பகுதி உத்தரப் பிரதேச மாநிலதத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், குஜராத், பீகார், ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கரும்பு உற்பத்தியாகின்றது .
TNAU கரும்பு மருத்துவர் ஒரு கைபேசி செயலியாகும். இந்த செயலியானது, சாகுபடி முறைகள், செம்மை கரும்பு சாகுபடி, பாசன மேலாண்மை, ஊட்டச்சத்து மேலாண்மை, பயிர் பாதுகாப்பு, கரும்பு பயிரிடுதலில் பயன்படும் கருவிகள், அறுவடை பின்சார் தொழில்நுட்பம், சந்தைப்படுத்துதல், நிறுவனங்கள் மற்றும் திட்டங்கள் மற்றும் தொடர்புடைய இணையத்தளங்கள் ஆகியவற்றை அடக்கியுள்ளது.
உலகில்சர்க்கரைக்குதயாரிப்பிற்குமுக்கியஆதாரங்கள், கரும்புமற்றும்செங்கிழங்குஆகும் உலகின்மொத்தசர்க்கரைஉற்பத்தியில் 60 சதவீதம், சர்க்கரை, கரும்பிலிருந்தேகிடைக்கின்றது ஆசியா, ஐரோப்பாகண்டத்தைத்தொடர்ந்துசர்க்கரையின்மிகப்பெரியஉற்பத்தியாளராகஉள்ளது ஆசியாவின்பெரும்பாலானசர்க்கரைகரும்பிலிருந்துவருகிறது நாட்டின் 50% கரும்புஉற்பத்திசெய்யப்படும்பகுதிஉத்தரப்பிரதேசமாநிலதத்தில்உள்ளது அதனைத்தொடர்ந்து, மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், குஜராத், பீகார், ஹரியானாமற்றும்பஞ்சாப்ஆகியமாநிலங்களில்கரும்புஉற்பத்தியாகின்றது
TNAU கரும்புமருத்துவர்ஒருகைபேசிசெயலியாகும் இந்தசெயலியானது, சாகுபடிமுறைகள், செம்மைகரும்புசாகுபடி, பாசனமேலாண்மை, ஊட்டச்சத்துமேலாண்மை, பயிர்பாதுகாப்பு, கரும்புபயிரிடுதலில்பயன்படும்கருவிகள், அறுவடைபின்சார்தொழில்நுட்பம், சந்தைப்படுத்துதல், நிறுவனங்கள்மற்றும்திட்டங்கள்மற்றும்தொடர்புடையஇணையத்தளங்கள்ஆகியவற்றைஅடக்கியுள்ளது